த.வெ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் 18 மாதங்கள் தொண்டர்கள் ஒற்றுமையோடு இருக்க வேண்டுகோள்

2 months ago 11
சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று விஜயை ஆட்சியில் அமர வைக்க இன்னும் 18 மாதங்கள் தொண்டர்கள் ஒற்றுமையோடு கடுமையாக பாடுபட வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தன் தெரிவித்தார். பெரம்பலூரில் விஜய் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், வரும் காலங்களில் மாநாடுகள் நிறைய நடத்தப்பட உள்ளதாகவும் அதற்கும் தொண்டர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்
Read Entire Article