த.வெ.க. சார்பில் விஜய் நிதி உதவி..

5 months ago 26
விக்கிரவாண்டி வி சாலையில் கடந்த மாதம் 27 ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு சென்ற போதும்,சென்று திரும்பிய போதும் விபத்துகளில் சிக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தவெக சார்பில் நிதியுதவியை விஜய் வழங்கி உள்ளார். அப்போது பேசிய அவர், இப்படி ஒரு சூழலில் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது என கூறி கண்கலங்கினார். அவர்களில் ஒரு சிலரின் குழந்தைகளின் கல்வி செலவையும் தவெக ஏற்றுள்ளதாக அந்த கட்சியின் செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Read Entire Article