டெல்லியில் காற்று மாசு காரணமாக 22 ரயில்கள் தாமதம்..!!

1 month ago 4

டெல்லி: டெல்லியில் காற்று மாசு காரணமாக 22 ரயில்கள் தாமதம்; 9 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. டெல்லியில் காற்று மாசு காரணமாக 8 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்டன.

The post டெல்லியில் காற்று மாசு காரணமாக 22 ரயில்கள் தாமதம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article