டெல்லி : டெல்லி முஸ்தபாபாத்தில் கட்டடம் இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில், இடிபாடுகளில் சிக்கிய 14 பேர் மீட்கப்பட்டுள்ளார். மேலும் 8 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
The post டெல்லி முஸ்தபாபாத்தில் கட்டடம் இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.