டெல்லி தமிழ்நாடு இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

2 hours ago 1

டெல்லி : டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து சோதனை நடைபெறுகிறது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து தமிழ்நாடு இல்லத்தில் இருந்த ஊழியர்கள், விருந்தினர்கள் வெளியேற்றம் செய்யப்பட்டனர். 4 மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் தமிழ்நாடு இல்லத்தில் டெல்லி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post டெல்லி தமிழ்நாடு இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Read Entire Article