சென்னை : தொகுதி மறுசீரமைப்பு மூலம் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களை தண்டிக்கக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்தி வருகிறது என்று கூறிய அவர், பீகார், உ.பி., மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தவில்லை என்றும் தமிழ்நாட்டின் தொகுதிகளை குறைக்க மாட்டோம் எனக்கூறி வடமாநிலங்களின் தொகுதிகளை உயர்த்தக் கூடாது என்றும் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
The post மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக தண்டனையா? : அன்புமணி appeared first on Dinakaran.