டெலிவரி செய்யும் ஊழியர்களை கண்காணிக்க விதிகள் வகுக்கக் கோரி வழக்கு!

6 hours ago 1

சென்னை: வீடுகளுக்கு பொருட்கள் டெலிவரி செய்யும் ஊழியர்களை கண்காணிக்க விதிகள் வகுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. 4 வாரங்களில் டிஜிபி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. ஸ்விகி, சுமோட்டா, டன்ஸோ, செப்டோ போன்ற டெலிவரி நிறுவனங்களுக்கும் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெலிவரி ஆட்கள் போல் நடித்து குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருவதாக மனுதாரர் புகார் அளித்துள்ளார்.

 

The post டெலிவரி செய்யும் ஊழியர்களை கண்காணிக்க விதிகள் வகுக்கக் கோரி வழக்கு! appeared first on Dinakaran.

Read Entire Article