ஒன்றிய அரசின் தந்திரங்களை நம்பாமல் போராடிய மக்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றி: சு.வெங்கடேசன் எம்.பி

4 hours ago 1

சென்னை: ஒன்றிய அரசின் தந்திரங்களை நம்பாமல் போராடிய மக்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றி என சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார். “ஏலத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்ற உறுதிக்கு முன்னால் பணிந்தது பாஜக. டங்ஸ்டன் திட்டம் முழுமையாக ரத்து; ஒரு பிடி மண்ணைக்கூட அள்ள விடமாட்டோம்” எனவும் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

The post ஒன்றிய அரசின் தந்திரங்களை நம்பாமல் போராடிய மக்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றி: சு.வெங்கடேசன் எம்.பி appeared first on Dinakaran.

Read Entire Article