இத்தாலி : ஊக்க மருந்து பயன்படுத்திய புகாரில் உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரர் ஜானிக் சின்னருக்கு 3 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. மே 4ம் தேதி வரை போட்டிகளில் விளையாட இத்தாலி டென்னிஸ் வீரர் ஜானிக் சின்னருக்கு தடை விதிக்கப்பட்டது.
The post டென்னிஸ் வீரர் ஜானிக் சின்னருக்கு 3 மாதம் தடை..!! appeared first on Dinakaran.