டிராவிட் என்னை தேர்வு செய்தார்.. இப்போ அவர் கோச் - சஞ்சு சாம்சன்

2 hours ago 2
சஞ்சு சாம்சன், JioHotstar இல் "Superstars" நிகழ்ச்சியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக உள்ள அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். ராகுல் டிராவிட் மீண்டும் கோச்சாக வந்தது அவருக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
Read Entire Article