டிராவிட் To பும்ரா.. டெஸ்ட் போட்டிக்கான ICC விருது பெற்ற வீரர்கள்

3 months ago 14
வீரேந்திர சேவாக் 2010 ஆம் ஆண்டின் டெஸ்ட் போட்டிகளுக்கான சிறந்த வீரர் விருதை பெற்றார். அந்த ஆண்டில் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரேந்திர சேவாக் மொத்தம் 1422 ரன்கள் குவித்தார்.
Read Entire Article