டிராம் சேவையை நிறுத்த மேற்குவங்க அரசு முடிவு!

7 months ago 49

கொல்கத்தா: கொல்கத்தாவில் ஆங்கிலேயர் ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட டிராம் சேவையை நிறுத்த மேற்குவங்க அரசு முடிவு செய்துள்ளது. 150 ஆண்டுகால பழமையான டிராம் சேவையை நிறுத்துவது என்று மேற்கு வங்க அரசு முடிவு. கொல்கத்தாவில் 1873-ல் அறிமுகமான டிராம், பிறகு நாசிக், சென்னை, நாசிக், மும்பையில் இயக்கப்பட்டது. குறைந்த கட்டணத்தில் சென்று வர டிராம் உதவிகரமாக இருந்ததாக கொல்கத்தா நகர மக்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

 

The post டிராம் சேவையை நிறுத்த மேற்குவங்க அரசு முடிவு! appeared first on Dinakaran.

Read Entire Article