டி20 கிரிக்கெட்; நியூசிலாந்து - இலங்கை அணிகள் இன்று மோதல்

6 months ago 16

மவுண்ட் மவுங்கானுய்,

இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் டி20 போட்டிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி மவுண்ட் மவுங்கானுயில் இன்று நடக்கிறது.

புது கேப்டன் மிட்செல் சாண்ட்னெர் தலைமையில் களம் இறங்கும் நியூசிலாந்து தொடரை வெற்றியுடன் தொடங்க கடுமையாக போராடும். அதேவேளையில் இலங்கை அணியும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் காலை 11.45 மணிக்கு தொடங்குகிறது.

Read Entire Article