சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு ஜூலை 12ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வுக்கு இன்று முதல் அடுத்த மாதம் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். குரூப் 4 தேர்வு மூலம் விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 3,935 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஜூலை 12ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது.
The post டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு ஜூலை 12ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு! appeared first on Dinakaran.