டாடா நெக்சான் எலக்ட்ரிக் காரின் 45 கிலோவாட் பேட்டரி வேரியண்ட், பாரத் புதிய கார் மதிப்பீட்டு திட்ட (பிஎன்சிஏபி) பாதுகாப்பு சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. பெரியவர்களுக்கான சோதனையில் 32க்கு 29.86 புள்ளிகளும், சிறியவர்களுக்கான பாதுகாப்பு சோதனையில் 49க்கு 44.95 புள்ளிகளும் பெற்றுள்ளது.
டாடா நெக்சான் கார்களில் டாப் வேரியண்ட் இது. இத்துடன் சேர்த்து நெக்சான் வரிசை கார்கள் அனைத்தும் பாரத் புதிய கார் மதிப்பீட்டு சோதனையில் வெற்றி பெற்றுள்ளன.
The post டாடா நெக்சான் கார் appeared first on Dinakaran.