டங்ஸ்டன் திட்டம் ரத்து: மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டி, அண்ணாமலைக்கு இன்று நன்றி தெரிவிக்கும் விழா

1 week ago 4

டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்காக மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு இன்று நன்றி தெரிவிக்கும் விழா நடத்தப்படுகிறது.

மதுரை மாவட்டம் மேலூரி்ல் டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் செயல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். மேலும், தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Read Entire Article