டெல்லி: தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு பகிர்வுக்கான தொகையை ஜியோ நிறுவனத்திடம் இருந்து 10 ஆண்டுகளாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் வசூலிக்காததால் ஒன்றிய அரசுக்கு ரூ.1,757 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மே 2014 – மே 2024 வரை ஜியோவிடம் உள்கட்டமைப்பு பகிர்வுத் தொகை வசூலிக்கப்படவில்லை என சி.ஏ.ஜி அறிக்கையில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
The post ஜியோவிடம் உள்கட்டமைப்பு பகிர்வுத் தொகை வசூலிக்கப்படவில்லை: சி.ஏ.ஜி அறிக்கை appeared first on Dinakaran.