ஜாதகம் பார்த்துவிட்டேன்; பாமகவில் குழப்பம் தீரும் – சதாசிவம்

8 hours ago 2

சேலம்: ஒரு மாதத்தில் ராமதாசும், அன்புமணியும் சேருவார்கள் என கட்சியில் சிறு குழப்பம்தான் என பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் விளக்கம் அளித்துள்ளார். ஜாதகம் பார்த்துவிட்டேன்; பாமகவில் குழப்பம் தீரும் என்றும் கூறினார்.

The post ஜாதகம் பார்த்துவிட்டேன்; பாமகவில் குழப்பம் தீரும் – சதாசிவம் appeared first on Dinakaran.

Read Entire Article