தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

5 hours ago 2

சென்னை: தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் மழைபெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.

The post தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article