<ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீர மரணம் அடைந்தார். இந்திய ராணுவ அதிகாரி முரளி நாயக் ஆந்திராவின் சத்ய சாய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
The post ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய வீரர் வீர மரணம் appeared first on Dinakaran.