ஜப்பான்: ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ரிக்டர் அளவு கோலில் 6.0-ஆக பதிவாகியுள்ள நிலையில் பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
The post ஜப்பானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0-ஆக பதிவு: பொதுமக்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.