சென்னை: உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முதலமைச்சர் உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்த சிறுவனுக்கு கண்ணீர் வேண்டாம் தம்பி அமைச்சர் சுப்ரமணியன் அவர்களிடம் உங்களுக்கான மருத்துவச் சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கச் சொல்லியிருக்கிறேன் என்று முதல்வர் கூறியுள்ளார். இரு கைகளும் இன்றி +2ல் 471 மதிப்பெண்கள் எடுத்த மாற்றுத்திறனாளி மாணவர் கீர்த்திவர்மா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்
The post உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய கோரிக்கை வைத்த சிறுவனுக்கு முதல்வர் பதில் appeared first on Dinakaran.