ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இந்தியா விளையாடும் போட்டிகள்…
4 months ago
14
பிப்ரவரி 19 ஆம் தேதியில் இருந்து சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆரம்பம் ஆகிறது. இந்தியா தனது அனைத்து போட்டிகளையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விளையாடவுள்ளது. 20 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இந்திய அணி வங்க தேசத்தை எதிர்கொள்கிறது.