டெல்லி: அவசர நிலை பிரகடனம் என்பது ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதல் என அவசர நிலை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஒன்றிய அமைச்சர் ஜெ.பி.நட்டா பதிவிட்டுள்ளார். 50 ஆண்டுகள் கடந்தபிறகும் காங்கிரஸ் கட்சி அதே மனநிலையுடன் வாழ்கிறது என்றும் விமர்சனம் செய்தார்.
The post ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்: ஜெ.பி.நட்டா appeared first on Dinakaran.