நீலகிரி: கொடைக்கானல் அருகே அடுக்கம் பகுதியில் தனியார் தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியில் தீ பரவாமல் தடுக்க, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
The post கொடைக்கானலில் தனியார் தோட்டத்தில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.