ஜகபர் அலி வழக்கு: 5 பேரை சிறையிலடைக்க உத்தரவு

3 hours ago 1

புதுக்கோட்டை: ஜகபர் அலி கொலை வழக்கில் கைதான 5 பேரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. குவாரி உரிமையாளர்கள் உட்பட 5 பேரை பிப்ரவரி.20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கவும் ஆணையிட்டுள்ளது.3 காவலில் விசாரிக்கப்பட்டதை அடுத்து 5 பேரையும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி ஆஜர்படுத்தியது.

The post ஜகபர் அலி வழக்கு: 5 பேரை சிறையிலடைக்க உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article