சோழிங்கநல்லூரில் காற்றுடன் கூடிய மழை

4 months ago 19
சோழிங்கநல்லூரில் காற்றுடன் கூடிய மழை OMR சாலையை சூழத் தொடங்கியது மழை நீர் ஃபெஞ்சல் புயல் காரணமாக நேற்று இரவு முதல் சோழிங்கநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது கனமழையால் சோழிங்கநல்லூர் ஓ.எம்.ஆர் சாலையை மழை நீர் சூழத் தொடங்கியது அத்தியாவசிய தேவையை தவிர வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியதால் மக்கள் நடமாட்டம் குறைந்தது ஓ.எம்.ஆர் சாலையில் குறைந்த அளவே வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன தண்ணீர் தேங்க தொடங்கியிருப்பதால் ஊர்ந்து செல்லும் வாகனங்கள் சோழிங்கநல்லூர், சென்னை
Read Entire Article