சோழவரத்துக்கு உட்பட்ட விச்சூரில் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்..

4 months ago 16
சென்னை அருகே சோழவரம் பகுதிக்கு உட்பட்ட விச்சூரைச் சேர்ந்த லட்சுமி நகர், ஸ்ரீராம் நகர், வேலவன் நகர் உள்ளிட்ட குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்ததால் வீடுகளை விட்டு வெளியே வர இயலாமல் மக்கள் முடங்கியுள்ளனர். முறையான வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் தேக்கம் அடைவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
Read Entire Article