சொத்து வரி உயர்வை கண்டித்து உதகையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்

4 months ago 26

உதகை: சொத்து வரி உயர்வை கண்டித்து உதகையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் என 15 இடங்களில் இன்று (அக்.8)காலை அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Read Entire Article