சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 3 பேர் காயம்

7 hours ago 4

விருதுநகர்: சாத்தூர் அருகே கீழத்தாயில்பட்டியில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் 8 அறைகள் தரைமட்டம் ஆகியுள்ளது. தொழிலாளர்கள் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். பட்டாசு ஆலையில் வெடி விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

The post சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 3 பேர் காயம் appeared first on Dinakaran.

Read Entire Article