சொத்து நகல் கிடைக்க தாமதம் ஆனதால் மாவட்டப் பதிவாளர் அலுவலகக் கதவைப் பூட்டிப் போராட்டம்

2 months ago 11
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், குடும்ப சொத்துப் பத்திரத்தின் நகல் கிடைக்கக் காலதாமதான நிலையில், சிறுதலைப்பூண்டியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர், பத்திரப்பதிவுத் துறையின் மாவட்ட பதிவாளர் அலுவலகக் கதவுகளைப் பூட்டி போராட்டம் நடத்தினார். இதையடுத்து, நாளை மாவட்டப் பதிவாளர் பணிக்கு வந்தவுடன் பத்திர நகல்கள் கட்டாயம் வழங்கப்படும் என ஊழியர்கள் தெரிவித்த நிலையில், போராட்டத்தை கைவிட்டுப் புறப்பட்டார்.
Read Entire Article