சைபர் குற்றங்களை தடுக்க செல்போன் செயலி அறிமுகம்: மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்

3 hours ago 2

சென்னை: ​போலி அழைப்புகள் மூலம் நடைபெறும் சைபர் குற்​றங்களை தடுக்​கும் வகையில் செல்​போன் செயலி மற்றும் 2.7 லட்சம் கிராமங்களை இணைக்​கும் இணையவழி சேவை 2.0 திட்டம் ஆகிய​வற்றை மத்திய தகவல் தொடர்​புத்​துறை அமைச்சர் ஜோதிரா​தித்யா எம்.சிந்தியா தொடங்கி வைத்​தார்.

மத்திய தகவல் தொடர்​புத்​துறை சார்​பில் தேசிய இணையவழி சேவை 2.0 மற்றும் சைபர் குற்​றங்களை தடுப்​ப​தற்கான ‘சஞ்​சார் சாதி’ செல்​போன் செயலி திட்​டங்களை அமைச்சர் ஜோதிரா​தித்ய சிந்தியா டெல்​லி​யில் நேற்று தொடங்கினார்.

Read Entire Article