சேலம் சூரமங்கலம் இரட்டை கொலை வழக்கில் ஒருவர் கைது

3 days ago 7


சேலம்: சேலம் சூரமங்கலம் பகுதியில் முதிய தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில், பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவரை கைது செய்துள்ளனர். பாஸ்கரன் (70) மற்றும் வித்யா (65) ஆகிய இருவரும் வீட்டில் தனியாக இருப்பதை ஒரு வாரமாக நோட்டமிட்ட சந்தோஷ், சுத்தியலால் அடித்து இருவரையும் கொலை செய்துள்ளான். இருவரும் அணிந்திருந்த 10 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற சந்தோஷை CCTV காட்சிகளை வைத்து சூரமங்கலம் போலீசார் கைது செய்துள்ளனர்

The post சேலம் சூரமங்கலம் இரட்டை கொலை வழக்கில் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article