சேலம் ஏற்காட்டில் இன்று மலர் கண்காட்சி தொடக்கம்..!!

8 hours ago 3

சேலம்: சேலம் ஏற்காட்டில் 48வது கோடை விழாவை ஒட்டி மலர் கண்காட்சி இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கும் கோடை விழா மே 29ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெற உள்ளது.

The post சேலம் ஏற்காட்டில் இன்று மலர் கண்காட்சி தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article