சேலம் அருகே லாரி மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு..!!

3 months ago 20

சேலம்: சேலம் அருகே மல்லூரில் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி சென்னன் (65), மகள் சுதா (38) மற்றும் பேரன் விஷ்ணு (12) விபத்தில் உயிரிழந்தனர்.

 

The post சேலம் அருகே லாரி மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article