சேலம்: சேலம் மாவட்டத்தில் இரவு நேர வாகனத் தணிக்கைப் பணியில் அலட்சியமாக இருந்த புகாரில் 10 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வாகனத் தணிக்கைப் பணியில் மெத்தனம் காட்டியதாக பெண் காவல் உதவி ஆய்வாளர், 3 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என 10 பேரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.
The post சேலத்தில் வாகன தணிக்கையில் மெத்தனம்: 10 போலீசார் மாற்றம் appeared first on Dinakaran.