திருப்பதி சாலை விபத்தில் தம்பதி உயிரிழப்பு..!!

4 months ago 16

தெலுங்கானா: திருப்பதி ரேணிகுண்டா அருகே கார் மீது பேருந்து மோதியதில் கணவர் சந்தீப், மனைவி அஞ்சலி தேவி உயிரிழந்தனர். திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பும் வழியில் ஏற்பட்ட விபத்தில் தம்பதி பலியாகியதால் சோகம் ஏற்பட்டுள்ளது.

The post திருப்பதி சாலை விபத்தில் தம்பதி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article