தமிழ்நாட்டில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

4 months ago 16

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 25ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நாளை நகரின் ஒருசில இடங்களில் காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

The post தமிழ்நாட்டில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article