சேலத்தில் 7,900 போதை மாத்திரைகள் பறிமுதல்..!!

2 weeks ago 3

சேலம்: சேலத்தில் பல்வேறு பகுதிகளில் இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் விற்ற 9 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடம் இருந்து 7,900 மாத்திரைகள், ஹான்ஸ், கூலிப் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. போதை மாத்திரைகள் விற்ற வெங்கடேஷ், டேனில், ராம்குமார், மனோஜ் பிரபு உள்ளிட்ட 9 பேரை போலீஸ் கைது செய்தது.

The post சேலத்தில் 7,900 போதை மாத்திரைகள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Read Entire Article