செல்போனில் யூடியூப் பார்த்தபடி பேருந்தை இயக்கிய ஓட்டுநர் சஸ்பெண்ட்

1 month ago 5

செல்போன் பார்த்தபடி அரசு குளிர்சாதன பேருந்தை இயக்கிய ஓட்டுநர் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கரூருக்கு நேற்று முன்தினம் இரவு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட குளிர்சாதன பேருந்து புறப்பட்டது. பேருந்தில் 20 பயணிகள் இருந்தனர்.

Read Entire Article