கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து தொடர்பாக விசாரணை தொடங்கியது. சம்மன் அனுப்பப்பட்ட 13 பேரிடம் விசாரணை தொடங்கியது விசாரணைக் குழு. கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, பள்ளி வேன் ஓட்டுநர் சங்கர் உள்ளிட்ட 13 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ரயில் விபத்து தொடர்பாக விசாரிக்க திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்பு அதிகாரி தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
The post செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து தொடர்பாக விசாரணை தொடக்கம்! appeared first on Dinakaran.