சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.43.50 குறைந்தது

2 days ago 4

சென்னை: சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.43.50 குறைந்தது. சென்னையில் ரூ.1,965-க்கு விற்று வந்த வர்த்தக சிலிண்டர் விலை ரூ.1,921.50-ஆக குறைந்தது; வீட்டில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை எவ்வித மாற்றமுமின்றி ரூ.818.50க்கு விற்பனை ஆகிறது

The post சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.43.50 குறைந்தது appeared first on Dinakaran.

Read Entire Article