சென்னையில் முதல்வர் மருந்தகம் வைக்க பிப்.5 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

1 week ago 3

சென்னை: சென்னையில் முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் வரும் பிப்.5ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டசெய்திக்குறிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு ஆக.15ம் தேதி சுதந்திர தினவிழா உரையில், “பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும்“ என அறிவித்தார்.

Read Entire Article