சென்னையில் மழை

6 months ago 24

சென்னை: சென்னை திருவேற்காடு, வானகரம், காட்டுப்பாக்கம், பூவிருந்தவல்லி, ஐயப்பன்தாங்கல், மாங்காட்டில் மழை பெய்து வருகிறது. பள்ளி, கல்லூரி செல்லும் நேரத்தில் மழை பெய்து வருவதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மழை காரணமாக மேகமூட்டத்துடன் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

The post சென்னையில் மழை appeared first on Dinakaran.

Read Entire Article