சென்னையில் பட்டாசுத் தீப்பொறி பட்டு 4 குடிசைகள் எரிந்து சேதம்

6 months ago 24
சென்னை எண்ணூரில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீப்பொறியால் 4 குடிசை வீடுகள் எரிந்து சேதமாகின. துணி வியாபாரம் செய்து வரும் சாகுல் ஹமீது என்பவர் தனது சகோதரர்களுடன் வீட்டின் மாடி ஒன்றில் குடிசை அமைத்து தனித்தனியாக வசித்து வருகிறார். அப்பகுதியில் வெடிக்கப்பட்ட பட்டாசிலிருந்து பறந்த தீப்பொறி சாகுல்ஹமீது வீட்டில் பட்டு மளமளவென மற்ற 3 வீடுகளிலும் தீ பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது.
Read Entire Article