சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

3 months ago 14

சென்னை,

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

அரசினர் தோட்டம்: வாலாஜா ரோடு, திருவல்லிக் கேணி நெடுஞ்சாலை, எல்லிஸ் ரோடு, எல்லிஸ் புரம், அண்ணாசாமி தெரு, தயார்சாகிப் தெரு, மின்தடை பங்காரு நாய்கன் தெரு, பாலமுத்து தெரு, சின்னதம்பி தெரு, முக்தர்னிஷா பேகம் தெரு, நாராயன நாய்க்கன் தெரு, நாகப்பன் தெரு, கித்தாபத்தன் பகதூர் தெரு, பாபர்கான் தெரு, வல்லப அக்ரகாரம் தெரு, அப்பாவு தெரு, உன்னிஸ் அலி தெரு, மேயர் சிட்டிபாபு தெரு, குலாம் தெரு, அவுலியா சாகிப் தெரு, தவுலத்கான் தெரு,வெங்கடாசலம் தெரு, மசூதி தெரு,லாக் நகர், கலைவாணர் அரங்கம், பொதுப்பணித் துறை, சென்னை பல்கலைக்கழகம், காமராஜர் ரோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article