சென்னையில் தனியார் சிற்றுந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்கக்கூடாது: அன்புமணி வலியுறுத்தல்

6 hours ago 1

சென்னை: சென்னையில் தனியார் சிற்றுந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்கக்கூடாது என பா.ம.க. தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். சென்னையில் பொதுப் போக்குவரத்து வசதியை மேம்படுத்த வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளின் எண்ணிக்கையை 8,000 ஆக உயர்த்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post சென்னையில் தனியார் சிற்றுந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்கக்கூடாது: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article