“திருப்பரங்குன்றம் மலைக்கு வந்த நவாஸ்கனி எம்.பி.யை கைது செய்க” - ஹெச்.ராஜா

4 hours ago 1

மதுரை: “திருப்பரங்குன்றம் மலைக்கு வந்த நவாஸ்கனி எம்.பி-யை கைது செய்ய வேண்டும்” என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வலியுறுத்தினார்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் மலைமேலுள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளை பலியிடுவதற்கு தடை விதித்த நிலையில், எஸ்டிபிஐ கட்சியினர் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்து முன்னணியினரும் பேரணி நடத்தினர். இது தொடர்பாக இரு தரப்பிலும், 400 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

Read Entire Article