சீனாவில் ஷின்-சான் வீடு அமைத்து இளைஞர் அசத்தல்..!!

4 hours ago 1

ஷின்-சானின் தீவிர ரசிகரான 21 வயது ஷென் என்பவர் தற்போது அந்த வீட்டை ரூ.3.5 கோடி செலவில் புதுப்பித்துள்ளது சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. கடந்த 2024 ஜூலை மாதம் கட்டுமானப் பணியை தொடங்கிய அவர் ஓராண்டுக்கும் மேலாக ஷின்-சான் வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டார். இந்த வீட்டை புதுப்பிப்பதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக ஷாங்காய்க்கு ஐந்துக்கும் மேற்பட்ட முறை ஷென் பயணம் செய்துள்ளார்.

The post சீனாவில் ஷின்-சான் வீடு அமைத்து இளைஞர் அசத்தல்..!! appeared first on Dinakaran.

Read Entire Article