சென்னை: சென்னையில் சிங்காரச் சென்னை பயண அட்டை திட்டத்தின் கீழ் 12,500 பயண அட்டைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சிங்கார சென்னை பயண அட்டை திட்டத்தின் கீழ் ஒரே பயணச்சீட்டில் மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்தில் பயணம் செய்ய முடியும்.
The post சென்னையில் சிங்காரச் சென்னை பயண அட்டை திட்டத்தின் கீழ் 12,500 பயண அட்டைகள் விற்பனை appeared first on Dinakaran.